மரணத்திற்கு நீதிக் கேட்டு

img

சென்னை ஐஐடி மாணவி மரணத்திற்கு நீதிக் கேட்டு மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சென்னை ஐஐடியில் படித்து வந்த மாணவி ஃபாத்திமா லத்தீஃப் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.